Oh, no! You don't have JavaScript enabled! If you don't enable JS, you're doomed. [Long explanation about how to enable JS in every browser ever made] பனிமலர் வீடு 5 | Sevanthi Durai Novels

Welcome!

கதை படிக்கலாம் வாங்க

SignUp Now!
  • Thread Author
"உடனே வைத்து விட்டு வருகிறேன்.." என்றபடி புத்தகத்தோடு தனது அறைக்கு ஓடினாள் ரசிகா.

மியானி7னின் குரல் கேட்டதிலிருந்து அவளின் இதயம் தாறுமாறாக துடித்துக் கொண்டிருந்தது. கையிலிருந்த சிறு கணினி திரையில் ஓடிக் கொண்டிருந்த இதய துடிப்பின் எண்ணிக்கையை கண்டு புத்தக அலமாரியின் அருகிலேயே நின்றாள் ரசிகா. தான் இதே நிலையில் வெளியே சென்றால் மைன்டி8னின் குடும்பத்திற்கு நிறைய பதில்கள் சொல்ல வேண்டும் என்று அவளுக்கு தெரியும்.

இப்போது கொஞ்ச நாட்களாகவே அவளின் இதயம் இப்படிதான் துடித்துக் கொண்டிருக்கிறது. செந்திலகன் அருகே வரும்போதும், செந்திலகனை பற்றிய கனா காணும் நேரங்களிலும், புத்தகத்தில் வலி மிகுந்த காட்சிகளை பற்றி படிக்கும்போதும் இதே போலதான் மும்மடங்கு வேகத்தில் துடித்தது அவளின் இதயம்.

ரசிகா வெளியே வந்தபோது அவள் அமர்ந்திருந்த இருக்கையில் மியானி7 அமர்ந்திருந்தாள்.

வீட்டில் இருக்கும் அவர்களின் செல்ல இயந்திரம் அவளின் அருகே நின்றுக் கொண்டிருந்தது.

"இவர்கள் இருவரும் தங்களின் வேலைகளை சரிவர செய்கிறார்களா.?" என்று இயந்திரத்திடம் விசாரித்தாள் மியானி7.

"அவர்களின் வேலைகளை குறை இல்லாமல் செய்கிறார்கள் மேடம்.." என்றது தன்னிச்சையாக சிந்திக்க இயலாத, அதிக ப்ரோகிராம்கள் தரப்படாத அந்த இயந்திரம்.

"சரி நீ போ.." என்று அந்த இயந்திரத்தை தூர அனுப்பினாள் மியானி7.

"நீங்கள் இருவரும் மனிதர்களாக மாறிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வந்தது. அது உண்மையா.?" நேரடியாக விசயத்தை கேட்டாள் சாய்னியா2.

இருவரும் ஒருசேர மறுப்பாக தலையசைத்தார்கள். "நாங்கள் இருவரும் அரை இயந்திரங்கள்.. நாங்கள் எப்படி மனிதர்களாக மாற முடியும்.?" என்று கவலையோடு சொன்னாள் ரசிகா.

"ஆனால் நீங்கள் பாதி மனிதர்கள்தான். அதை நாங்கள் மறக்க மாட்டோம்.." கோபமாக சொல்லியபடி தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்றாள் மியானி7.

தன் பாக்கெட்டில் இருந்த லேசர் துப்பாக்கியை கையில் எடுத்தான் மைன்டி8. கதிர்கள் மோதினாலே இவர்கள் இருவரும் இறப்பது உறுதி.

செந்திலகனும் ரசிகாவும் அதிர்ந்துப் போனார்கள். ரசிகாவுக்கு பயத்தில் மொத்த உடலில் இருந்தும் வியர்வை கொட்டியது.

***

"முட்டாள்தனம் செய்து விட்டாய் ஏந்த்ரி.." என்று அந்த தலைமை இயந்திர மனிதனை திட்டியது தியேந்த்ரி.

"அனைத்திற்கும் காரணம் உள்ளது தியேந்த்ரி.."

"இப்போது இவர்கள் அவர்களை சுட்டுக் கொல்ல போகிறார்கள்.." குழப்பத்தில் தலையை பற்றியப்படி கூறியது தியேந்த்ரி.

"மனிதனுக்கு மிக முக்கியமான ஒரு குணம் என்ன தெரியுமா.?" திரையை பார்த்தபடி கேட்டது ஏந்த்ரி.

திரையில் புவியுலக பண்ணை வீட்டில் உறைந்துப் போய் நின்றிருந்த ரசிகாவும், செந்திலகனும் தெரிந்தார்கள். மைன்டி8 சிரித்தபடியே அவர்களை நெருங்கிக் கொண்டிருந்தான்.

"என்ன குணம் அது.?" தியேந்த்ரி கோபத்தோடு கேட்டது.

"உயிர் பிழைத்தல்.. சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தி, வரும் தடைகளை தகர்த்து தங்களின் உயிரை பாதுகாத்தல். இதுதான் மனிதனின் மிக முக்கியமான குணங்களில் ஒன்று. இங்கே இவர்கள் வீரத்தை பயன்படுத்துகிறார்களா இல்லை கெஞ்சலை பயன்படுத்துகிறார்களா என்பது முக்கியமில்லை. உயிர் பிழைத்தார்களா என்பது மட்டும்தான் முக்கியம்..

செவ்வாயில் வாழும் மனிதர்களை போல சுவாசிக்க பிடிக்காமல் இறப்பவர்கள் இந்த பிரபஞ்சத்தில் வாழவே தகுதியற்றவர்கள். ரசிகாவும், செந்திலகனும் இந்த தடைகளை தாண்டி வந்துவிட்டால் பிறகு அவர்களை உண்மையான மனிதர்கள் என்று அறிவித்து விடலாம்.." என்ற ஏந்த்ரியை ஆச்சரியமாக பார்த்தது தியேந்த்ரி.

"பிழைக்க தெரியாத மனிதர்களால் ஒரு பயனும் இல்லை தியேந்த்ரி.." என்று ஏந்த்ரி திரையை கவனிக்க ஆரம்பித்தது.

***

ரசிகாவை நோக்கித் துப்பாக்கியை நீட்டினான் மைன்டி8.

"வேண்டாம் அவளை விட்டு விடுங்கள். அவளுக்கு பதிலாக என்னை மட்டும் கொல்லுங்கள்.." என்றபடி ரசிகாவின் அருகே வந்து நின்றான் செந்திலகன்.

"பழங்கால திரைப்படங்களில் வரும் காட்சி போலவே உள்ளது இது.. ஆனால் நான் நிச்சயம் இருவரையுமே கொல்வேன்.." என்ற மைன்டி8னின் துப்பாக்கியிலிருந்து கதிர்கள் வெளிப்பட ஆரம்பித்தது.

செந்திலகன் சட்டென்று ரசிகாவை தன்னோடு இழுத்துக் கொண்டு தரையில் படுத்தான். துப்பாக்கியின் கதிர்கள் அவர்களுக்கு பின்னால் இருந்த சுவரை கருக்கியது.

"உங்களை.." கோபத்தோடு மீண்டும் குறி வைக்க முயன்றான் மைன்டி8.

ரசிகா சட்டென்று எழுந்து மைன்டி8னின் காலை உதைத்து அவனை கீழே தள்ளிவிட்டாள். அவன் கீழே விழும் முன்பே அவனின் கையிலிருந்த துப்பாக்கியை பறித்து விட்டான் செந்திலகன்.

"எங்களை தொந்தரவு செய்யாதீர்கள். நாங்கள் இருவரும் வாழ வேண்டும்.." என்றான்.

"அப்பா.. இவர்களை கொல்லாதீர்கள்.." கெஞ்சலாக கேட்டாள் சாய்னியா2. வாழ வேண்டும் என்று போராடிய இருவரை தன் வாழ்நாளில் இன்றுதான் முதல் முறையாக பார்த்தாள் அவள். அவளின் தாயும் தகப்பனும் "ஏன் வாழணும்.. செத்துவிட்டால் நலம்.." என்றுதான் இதுவரை உரையாடி இருக்கிறார்கள்.

"சின்ன பெண் உனக்கு ஏதும் தெரியாது.." என்ற மைன்டி8 தனது பாக்கெட்டிலிருந்த மற்றொரு துப்பாக்கியை கையில் எடுத்தான்.

"மரியாதையாக மண்டியிடுங்கள்.. எனது துப்பாக்கிக்கு உங்களின் உயிரை தந்து விடுங்கள்.." என்று மிரட்டினான்.

"எங்களை விட்டு விடுங்கள்.." கடைசி தடவையாக கேட்ட செந்திலகன் தனது கையிலிருந்த துப்பாக்கியை உயர்த்தினான். அவன் தன்னை சுட்டால் அரை பாதிப்பு. ஆனால் தான் அவனை சுட்டால் முழு பாதிப்பு என்று அவனுக்குத் தெரியும்.

செந்திலகனின் கரம் நடுங்கவில்லை. அதுவே மைன்டி8க்கு நடுக்கத்தை தந்தது.

"நாங்கள் மனிதர்கள்தான்.." என்று கத்திய ரசிகாவை அதிர்ச்சியோடு பார்த்தாள் மியானி7.

"இது பூமி. இங்கே வாழ்பவர்கள் மனிதர்களாகதான் இருப்பார்கள். மனிதர்களுக்கு தேவையான பஞ்ச பூதங்கள் இயற்கையாக உருவாகியுள்ள இடம் இது. உங்களால் அழிக்கப்பட்ட இந்த பூமியெனும் அன்னை தன்னை சரி செய்துக் கொண்டு எங்களையும் மனிதர்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டாள் என்பது எங்களுக்கு கிடைத்த வரமாகும். செம்புழுதி வீசும் கிரகத்திற்கு சொந்தக்காரர்களான உங்களுக்கு இந்த பூமியின் மண்ணை பற்றியும் தெரியாது. இந்த பூமியின் மண் துகள்களோடு கலந்து போன முன்னோர்களின் வாழ்க்கையும் பற்றியும், அவர்களின் அனுபவங்களை பற்றியும் தெரியாது.." என்றாள் கோபத்தோடு.

"ஓ.. புரட்சி செய்கிறாயா.? இந்த செல்ல இயந்திரம் இல்லாவிட்டால் அடுத்த நான்கு நாட்களில் நீங்கள் இறந்துப் போவீர்கள் என்று எனக்கு தெரியாதா என்ன.? உடனே வெளியே செல்லுங்கள்.. போய் பண்ணைச் செடிகளின் இடையே வாழுங்கள். அதுவும் உங்களுக்கு அனுபவத்தை கற்றுத் தரட்டும்.." எரிச்சலோடு சொன்னாள் மியானி7.

"இந்த செல்ல இயந்திரத்தை நீங்களே கட்டி அழுங்கள்.. எங்களுக்கு எந்த இயந்திரங்களும் தேவையே இல்லை.. ஏனெனில் நாங்கள் மனிதர்கள்.." என்ற செந்திலகன் ரசிகாவின் கைப்பிடித்து அழைத்துக் கொண்டு வெளியே நடந்தான்.

இடை இடையே திரும்பிப் பார்த்து மைன்டி8யின் கையில் இருந்த துப்பாக்கி செயல்படுகிறதா என்றும் கவனித்தான்.

பண்ணை வீட்டின் வலது பக்கத்தில் இருந்தப் பெரிய தோட்டத்திற்கு வந்தார்கள் செந்திலகனும் ரசிகாவும்.

"இவர்களுக்கு தெரிந்த விசயம் நிலவில் உள்ளவர்களுக்கும் தெரிந்தால் என்னவாகும்.? நம்மை கொன்று விடுவார்களா செந்திலகா.?" பயத்தோடு கேட்டாள் ரசிகா.

அவளின் கன்னங்கள் இரண்டையும் பற்றினான் செந்திலகன். "பயப்படாதே! எதிர்ப்பவனை நம்மால் முடிந்தவரை எதிர்க்கலாம். அதற்கும் மேல் பிழைக்காவிட்டாலும் கவலை இல்லை.." என்று அவளுக்கு தைரியம் சொன்னான்.

அந்த தோட்டத்தில் இருந்த பெரிய மரத்தில் கூடு போன்ற ஒரு வீட்டைக் கட்டினார்கள் செந்திலகனும் ரசிகாவும். இருவரும் பாதி இயந்திரங்கள் என்பதால் விரைவிலேயே அந்த வீட்டைக் கட்டி விட்டார்கள்.

மாலை சூழ்ந்தது. ரசிகா தன் வயிற்றைப் பற்றியபடி தரையில் மண்டியிட்டாள்.

"நான் சாக போறேன்னு நினைக்கிறேன்.. ரொம்ப அசதியா இருக்கு.. வயிறு பயங்கரமா வலிக்குது. இந்த பூமி தலைகீழாக சுற்றுவதை போலுள்ளது. கண்கள் இருண்டுக் கொண்டு வருது.." என்ற ரசிகாவின் கண்களில் இருந்து கண்ணீர் கசிந்தது.

அவளின் முன்னால் அமர்ந்தான் செந்திலகன்.

"சாகல நீ.. உனக்கு பசிக்குது.." என்றான்.

ரசிகா அதிர்ச்சியோடு அவனை பார்த்தாள்.

தன் வயிற்றைத் தொட்டுப் பார்த்தாள்.

"இதுவா பசி.?" என்றாள்.

ஆமென தலையசைத்தான் செந்திலகன்.

பசியை பற்றி நிறைய படித்து உள்ளாள் ரசிகா. ஆனால் அதை நிஜத்தில் அனுபவிக்கையில் ஆயிரம் மடங்கு வலியாக இருந்தது.

"வா.. நாம் வளர்த்த தோட்டத்தில் இருக்கும் காய் கனிகளை உண்டு பசி தீர்க்கலாம்.." என்ற செந்திலகன் அவளுக்கு கை தந்து எழுப்பினான்.

தொடரும் நட்புகளே. எபி பிடிச்சிருந்தா கமெண்ட் பண்ணுங்க நட்புகளே

# தமிழ் அறிவியல் புனைவு
# பேன்டசி ஸ்டோரி
# தமிழ் நாவல்கள்
# தமிழ் கதைகள்
 
சூப்பரான திருப்பம்👌🏻👌🏻👌🏻👌🏻சட்டுனு எப்புடி அந்த நைன்டி சீ வாயில நுழைய மாட்டேங்குது😅😅😅😅நைன்டி8 விட்டுச்சு....ஒரு வேளை இவங்க எதிர் நடவடிக்கையைப் பார்த்து செயல்படுறாய்ங்களா🤔🤔🤔🤔🤔ஆனா அந்தளவு மூளை கிடையாதே இவனுக்கு🤭🤭🤭🤭ஆனா இந்தப் புரட்சி நல்லா இருக்கு செந்திலகன் ரசிகா👏🏼👏🏼👏🏼👏🏼இவங்களோட போராட்டம் இவங்களோட விடுதலைக்கு வித்திடுமானு பார்க்கலாம்😊😊😊😊
 
அதான் வாழுற ஆசையே இல்லையே அப்புறம் எதுக்காக வாழ ஆசைப்படும் அவங்கள கொல்ல பார்க்குற மைன்டி8 😡
 
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Super😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
 
எந்த்ரி சொன்னது 100% உண்மை❤️😍 survival skills ivagaluku iruku♥️
Yar ilanalum, alinjalum boomi தன்னை தானே சரி senjukkum--woow அக்கா ❤️
இதேபோல தானே நம்ம உடலும்😍♥️
Neenga nature Mela nambikai ah Azhaga create pandrega 🥺😍❤️
I love to read your writting 🌺🥳
😁akka na onu find pana,
We both are in same generation❤️😂idhuvum universe velai dhan nu😁❤️
 
Andha myanti ku ena kedu😈vaazha virumbravagala saga soldran mendal.

Rasika Thilagan🌺😍cute
 
சூப்பரான திருப்பம்👌🏻👌🏻👌🏻👌🏻சட்டுனு எப்புடி அந்த நைன்டி சீ வாயில நுழைய மாட்டேங்குது😅😅😅😅நைன்டி8 விட்டுச்சு....ஒரு வேளை இவங்க எதிர் நடவடிக்கையைப் பார்த்து செயல்படுறாய்ங்களா🤔🤔🤔🤔🤔ஆனா அந்தளவு மூளை கிடையாதே இவனுக்கு🤭🤭🤭🤭ஆனா இந்தப் புரட்சி நல்லா இருக்கு செந்திலகன் ரசிகா👏🏼👏🏼👏🏼👏🏼இவங்களோட போராட்டம் இவங்களோட விடுதலைக்கு வித்திடுமானு பார்க்கலாம்😊😊😊😊
நன்றி சிஸ்
 
Awesome story sis... Ninaichu paakavey mudiyatha story... But future la ipdi lam aagavum vaipu iruku Pola...
 
Back
Top